மாவட்ட செயலாளர்

திரு. பிரசன்ன மதநாயக
மாவட்ட செயலாளர்
பிரதேச செயலகங்கள்
அரசு சேவை மையங்கள்
Uncategorised
- விவரங்கள்
- எழுத்தாளர்: Super User
- பிரிவு: Uncategorised
| Director Planning | ||
![]() |
Name | Mr. I.H.Anuruddha Bandara |
| Tele | 066 2222143 / 0713270355 | |
| Fax | 066 2222143 | |
| இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | ||
Key Responsibilities of the Section
- Preparation and updating of district plans.
- Annual Development Plan.
- Annual Action Plan.
- District Investment Plan.
- District Mid Term Plan.
- Development programs implemented in the district.
- Development programs implemented under the provisions of the Ministry of National Policy and Economic Affairs.
- Decentralized Budget Program.
- Special program for infrastructure development.
- Development of religious centers.
- World Food Programme.
- Development programs implemented under the provisions of the Ministry of National Policy and Economic Affairs.
- Development programs implemented under the provisions of Ministry of Home Affairs.
- Rural Economic Revitalization and National Food Security Programme.
- Development programs approved under various line ministries and departmental allocations.
- Gramashakti Janata Movement/ Soubhagya Production Village Program - Women, Children, Social Empowerment Ministry.
- Programs running under the local Ministry of Medicine and Health.
- National Kidney Disease Prevention Program.
- Nutrition program.
- National Drug Prevention Programme.
- Infrastructure development programs and renovation of sports fields implemented by the Ministry of Sports.
- Rural bridges, suspension bridges and housing development programs under the Ministry of Housing and Construction.
- Development programs under the Ministry of kandurata New Villages, Infrastructure and Community Development.
- Development programs under Ministry of Rural Economic Promotion, Ministry of Muslim Religious Affairs, Ministry of Fisheries and Ministry of Town Planning and Water Supply.
- A project to make Matale district a tourist destination.
- Matale City Development Project.
- Electric fence and bio fence construction programme.
- District Committee Meetings.
- District Coordination Committee.
- Development progress review meetings.
- Pricing Committee.
- Kidney Disease Prevention Committee.
- Gram Shakti Steering Committee.
- Narcotics Committee.
- Wildlife problem solving meeting.
- Matale City Development Committee.
- Maintenance of data system in the district.
- District Operations Centre.
- Resource profile.
- Day-to-day administration and financial management of the District Planning Office.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Super User
- பிரிவு: Uncategorised
| பணிப்பாளர் (சமூர்த்தி) | ||
![]() |
பெயர் | திருமதி பி.எம்.சி.எச்.குமாரிஹாமி |
| தொ.பே | 066 2222051/0712763650 | |
| தொ.ந | 066 2224866 | |
| மி.அ | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | |
- விவரங்கள்
- எழுத்தாளர்: Super User
- பிரிவு: Uncategorised
சேவை வழங்கல் - சேவைவழங்க எடுக்கும் அதிகபட்ச நேரம்
| இல | பிரதேச செயலகங்கள் | ||
| 01 | அம்பன்கங்கை கோரளை |
பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 02 | உக்குவளை |
பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 03 | கலேவெல |
பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 04 | தம்புள்ளை | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 05 | நாவுல | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 06 | இரத்தோட்டை | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 07 | மாத்தளை | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 08 | வில்கமுவ | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 09 | பல்லேபொல | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 10 | யட்டவத்தை | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
| 11 | லக்கல- பல்லேகம | பிரதேசசெயலகம் | கிராமசேவையாளர் |
- விவரங்கள்
- எழுத்தாளர்: Super User
- பிரிவு: Uncategorised
| இல | பிரிவு | கடமைகள் |
| 1 |
தாபன மற்றும் நிர்வாகப் பிரிவு |
பிரதேச நிருவாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (உத்தியோகத்தர்கள் தொடர்பான சகல தாபனச் சேவைகள், கிராம அலுவலர்கள் தொடர்பான தாபனச் சேவைகள், வாகனங்கள் சம்பந்தமான அலுவல்கள் போன்றவை) |
| 2 | கணக்குப்பிரிவு | பிரதேச செயலகங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து சீரான நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்ளல் |
| 3 | திட்டமிடல் பிரிவு | பிரதேச மட்டத்தில் இடம்பெறும் சகல திட்டமிடல் வேலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்ற கட்டுப்பாட்டு அலுவல்களை மேற்கொள்ளல். |
| 4 | காணிப்பிரிவு | காணிப் பிணக்குகள் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளை மேற்கொள்ளல் |
| 5 | அபிவிருத்திப் பிரிவு | மாவட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தினை மேற்பார்வையிடல் |
| 6 | வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு | துப்பாக்கி உத்தரவுப் பத்திரம் விநியோகித்தல், வெடி பொருட்களுக்கான உத்தரவுப் பத்திரங்கள் விநியோகித்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் |
| 7 | விவசாயப்ப பிரிவு | மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுற்றாடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் |
| 8 | பயிற்சிப் பிரிவு | மாவட்ட பரிபாலன நடவடிக்கைகளுக்கு தொடர்பான சகல உத்தியோகத்தர்களின் மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ( பயிற்சி வழங்குதல், திறமைகளை மேம்படுத்தல்) |
| 9 | கணக்காய்வுப் பிரிவு | நிதி மோசடிளைத் தடுப்பதற்காக உள்ளக நிர்வாக முறையொன்றனை ஏற்படுத்துதல் |
| 10 | பொறியியல் பிரிவு | மாவட்டத்தில் நிருவாக நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான மூலதன முதலீடுகள் தொடர்பான சகல நிர்மான வேலைகளையும் திட்டமிடுதலும் அவற்றினை மேற்பார்வை செய்தலும் |
| 11 | சமுர்த்தி பிரிவு | வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தல் |
| 12 | அனர்த்த முகாமைத்துவப் பிரிவு | அனர்த்த முகாமைத்துவ முன் ஆயத்த திட்டம் தயாரித்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்தல் |
| 13 | பௌத்த மத அலுவல்கள் பிரிவு | மாவட்டத்தில் ஆன்மீக அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் |
| 15 | ஊடகப் பிரிவு | மாவட்ட தகவல்ளை தயாரித்தல் |
| 16 | மனித வள மற்றும் தொழிற்துறவுகள் | ஆலோசனைகள் மூலம் மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்தல் |













