• முகப்பு
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
    • அனுமதிக்கப்பட்ட பதவிநிலை விபரங்கள்
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • பிரிவுகள்
    • தேர்தல் பிரிவு
    • உள்ளூராட்சி சபைகள்
  • கொள்முதல்
    • விநியோகஸ்தர்கள் பதிவு
    • கொள்முதல் அறிவிப்புகள்
    • கொள்முதல் முடிவுகள்
  • புள்ளிவிவரங்கள்
  • தரவிறக்கம்
  • புகைப்படத்தொகுப்பு
    • வீடியோ கேலரி
    • புகைப்பட கேலரி
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
  • தளவரைபடம்
  • சுற்றுலா
  • RTI
மாவட்ட செயலகம் - மாத்தளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • வினா விடை
  • தகவல் பெறும் உரிமை (RTI)
  • முக்கிய நிறுவனங்கள்
  • WMSDSM பிரச்சினை
  • லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள்
  • MOI
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • வினா விடை
  • தகவல் பெறும் உரிமை (RTI)
  • முக்கிய நிறுவனங்கள்
  • WMSDSM பிரச்சினை
  • லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள்
  • MOI

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • முகப்பு
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
    • அனுமதிக்கப்பட்ட பதவிநிலை விபரங்கள்
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • பிரிவுகள்
    • தேர்தல் பிரிவு
    • உள்ளூராட்சி சபைகள்
  • கொள்முதல்
    • விநியோகஸ்தர்கள் பதிவு
    • கொள்முதல் அறிவிப்புகள்
    • கொள்முதல் முடிவுகள்
  • புள்ளிவிவரங்கள்
  • தரவிறக்கம்
  • புகைப்படத்தொகுப்பு
    • வீடியோ கேலரி
    • புகைப்பட கேலரி
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
  • தளவரைபடம்
  • சுற்றுலா
  • RTI

லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புகார்கள்.

  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • RTI

தகவல் பெறும் உரிமை

விவரங்கள்
எழுத்தாளர்: Super User
பிரிவு: Uncategorised
வெளியிடப்பட்டது: 24 மே 2017
24 மே 2017
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 24 ஏப்ரல் 2026
தகவல் அலுவலர்

தகவல் அலுவலர்

மாவட்ட செயலாளர் - நியமிக்கப்பட்ட அதிகாரி மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) - நியமிக்கப்பட்ட அதிகாரி உதவி மாவட்ட செயலாளர் - நியமிக்கப்பட்ட அதிகாரி
GA madanayake பெயர் திருமதி.தேஜானி திலகரத்ன F adi land GA பெயர் திருமதி. எஃப். ஆர். எம். ரியால்டீன் asis GA பெயர் திருமதி.ரேணுகா புலனவெவ
தொ.பே 066-2222236 / 071-8042800 தொ.பே 066-2226673 தொ.பே 066 2222215/071 8275773 
தொ.ந 066-2222235 தொ.ந 066-2226542 தொ.ந
மி.அ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மி.அ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மி.அ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சட்டம்

சட்டம்

 

சட்டம்

சட்டம்

சட்டம்                                 - தகவல் அறியும் உரிமை சட்ட இலக்கம் 12 of 2016

கட்டளை வர்த்தமானி - வர்த்தமானி அறிக்கை No. 2004/66 dated 3rd February 2017 No. 2004/66 dated 3rd February 2017

மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பாக தகவல் பெறும் பொருட்டு விண்ணப்பப்படிவத்தை RTI1 பயன்படுத்தி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலரிடம் தகவல் பெற முடியும். இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிப்பு கட்டாயமில்லை

தகவல் தொடர்பான ண்ணப்ப படிவங்கள்

தகவல் தொடர்பான ண்ணப்ப படிவங்கள்

  1. RTI-01
  2. RTI-02
  3. RTI-03
  4. RTI-04
  5. RTI-05
  6. RTI-06
  7. RTI-07
  8. RTI-08
  9. RTI-09
  10. RTI-10
  11. RTI-11
  12. RTI-12
தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்

தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்

தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்

  1. தகவலறிவதற்காக எழுத்து மூலம் RTI 01 எனும் விண்ணப்பப்  படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான வேண்டுகோள் ஒன்றை தகவல் அலுவலரிடம் விடுத்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
  2. தங்களது கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி கூடிய விரைவில், எவ்வாறாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
  3. வேண்டப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவான கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும்.
  4. கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசௌகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களை விட அதிகரிக்கா மேலதிக காலஎல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
  5. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோள் ஏதேனும் பிரசையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தமாக எனில், அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக 48 மணிநேரத்தினுள் பதிலளிக்கப்படும்.
  6. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோளுக்கு ஏற்ப,
  • தகவலுக்கான கோரிக்கையை மறுப்பது
  • பிரிவு 5 இன் கீழ் தகவல்கள் விலக்கு அளிக்கப்படுகின்றன என்ற அடிப்படையில் அத்தகைய தகவல்களை வழங்கப்படுவதிலிருந்து மறுப்பு தெரிவித்தல்
  • இந்தச் சட்டத்தால் குறிப்பிடப்பட்ட கால அளவுகளுடன் இணங்காதது
  • முழுமையற்ற அல்லது தவறான தவறான தகவல்களை வழங்குதல்
  • அதிக கட்டணம் வசூலித்தல்
  • கோரப்பட்ட படிவத்தில் தகவல்களை வழங்க தகவல் அதிகாரியின் மறுப்பு
  • தகவல் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட அல்லது தவறாக இடம்பிடித்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கோரும் குடிமகனுக்கு அத்தகைய தகவல்களை அணுகுவதைத் தடுத்தல்

இது தொடர்பாக அதிருப்தியடையும் பட்சத்தில், மேல் பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்க முடியும்.

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - மாத்தளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 04 September 2026.