வாக்களர் பதிவு 2020 படிவம்

உங்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதா என பார்க்கவும்-2020 படிவம்- Click Here

 

மாத்தளை மாவட்ட வாக்குப்பிரிவுகளின் வாக்களர் எண்ணிக்கை

வாக்குப்பிரிவு தொகுதிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
அ-தம்புள்ளை 108 142,138
ஆ-லக்கல 72 74,409
இ-மாத்தளை 62 90,964
ஈ-இரத்தோட்டை 82 100,058
மொத்த எண்ணிக்கை 324 407,569

 

மாத்தளை மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 2019

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை பிரதேசசெயலாளர் பிரிவு                      கிராசேவக பிரிவு வாக்குகளின் எண்ணிக்கை மொத்தம்  

 மொத்தம்

தம்புள்ளை

பல்லேபொல                     

44 25,308 142,138 407,569
கலேவல 59 59,158

தம்புள்ளை

 

59 57,672
லக்கல அம்பன்கங்கைகோரளை   20 13,495 74,409
நாவுல 46 23,455
லக்கல பல்லேபொல 35 12,480

வில்கமுவ

 

39 24,979
மாத்தளை மாத்தளை 52 64,990 90,964

யட்டவத்தை

 

56 25,974
இரத்தோட்டை உக்குவளை 73 55,858 100,058
இரத்தோட்டை 54 44,200