செய்தி மற்றும் நிகழ்வுகள்

விசேட அறிவித்தல் !

இந்நாட்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா நோய்த்தொற்றின் காரணமாக மாத்தளை மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏதேனும் குறைகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பின் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மாவட்ட செயலாளர்,

மாத்தளை மாவட்ட செயலகம்,

மாத்தளை.

தொடர்புகளுக்கு - மாவட்ட குறை தீர்க்கும் குழு

பெயர் 

பதவி

தொலைபேசி  இலக்கங்கள்

என்.பி.ஏ.எல்.எம்.சமரசிங்க

தலைமை உள்ளக கணக்காய்வாளர்

071-8475893

கே.ஆர்.என்.மல்காந்தி

உதவி இயக்குனர் (சிறு வணிகம்)

071-8228874

 

பிரதேச செயலகங்களின் குறைகேள் குழு

 இல  பெயர்  பதவி  பிரதேச செயலகம் தொலைபேசி இல 
 1  டீ.எம்.எஸ்.வீ.தசாநாயக்க  உதவி பிரதேச செயலாளர்  நாவுல  0772270730/ 0662246845
 2  எம்.ஏ.டீ.பி.ஐ மாகேவிட  உதவி பிரதேச செயலாளர்  தம்புள்ளை  0713948828/ 0662283008
 3  ஐ.ஜீ.ஜீ.கே.கருணாரத்ன  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  இரத்தோட்டை  0717787838
 4  டபிள்யூ.எம்.சீ.நவரத்ன  உதவி பிரதேச செயலாளர்  கலேவல  0712875456
 5  ஆர்.எஸ்.ஹேரத்  உதவி பணிப்பாளர்  அம்பன்கங்கைகோரளை  0718275556
 6  ஜே.ஏ.எஸ்.ஜயரத்ன  பிரதான சமுர்த்தி உதவியாளர்  உக்குவளை  0716518177
 7  எம்.எம்.சீ.ஏக்கநாயக்க  பிரதேச செயலாளர்  பல்லேபொல  0716324741
8  எச்.கே.எல்.எஸ்.குணரத்ன  நிர்வாக உத்தியோகஸ்தர்  யட்டவத்தை   0712494268
9  சுபாஷுனி விஜேசிங்க  நிர்வாக உத்தியோகஸ்தர்  மாத்தளை 0718308020/ 0662230616
10  ஜே.பி.சி.உடகும்புர  திட்டமிடல் உதவி பணிப்பாளர்  லக்கல 0712245264
11  ஜி.எம்.பத்மினி ஜயசூரிய   நிர்வாக உத்தியோகஸ்தர்  வில்கமுவ 0715113424/ 0662250039