உள்ளக அலுவல்கள் பிரிவு
மாவட்டச் செயலகத்தின் முதலாம் மாடியில் அமைந்துள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவரைச் சந்தித்து உங்கள் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.

மாத்தளை மாவட்டச் செயலகம்
உள்ளக அலுவல்கள் பிரிவு
உங்கள் பிரச்சினையை எங்களுக்குத் தெரிவிக்க வசதியான முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
மாவட்டச் செயலகத்தின் முதலாம் மாடியில் அமைந்துள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவரைச் சந்தித்து உங்கள் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.
மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பெட்டியில் உங்கள் முறைப்பாட்டைச் செலுத்தவும்.
உங்கள் பிரச்சினையை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் தெரிவிக்க 1954 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும்.
1954 இற்கு அழைக்கவும்உங்கள் முறைப்பாடு அல்லது பிரச்சினையைச் சமர்ப்பிக்க கீழே உள்ள வழிகளைப் பயன்படுத்தவும்.
உங்கள் பிரச்சினையைச் சமர்ப்பிக்க, கைப்பேசியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாவிட்டால், மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
உங்கள் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
உங்கள் முறைப்பாடு மரியாதையுடனும் பொறுப்புடனும் கையாளப்படும்.